17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » உள்நாடு » கீழக்கரை செய்திகள் » வேலைவாய்ப்பு » கீழக்கரையில் வேலை வாய்ப்பு முகாம்..

கீழக்கரையில் வேலை வாய்ப்பு முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2017, 2:49 pm
கீழக்கரையில் 06-01-2017 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் IT, Diploma, Arts & Science degree படித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளபடிகிறார்கள்.   செய்தி உதவி:- Kilakkarai Classified..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!