18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு விசேஷ பூஜை

ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு விசேஷ பூஜை

எழுதியவர்: mohan September 28, 2019, 6:24 pm

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு விசேஷ பூஜை நடைபெற்றது.அபிஷேகம், ஆராதனை .பிரசாத விநியோகம் நடந்தது. ஏற்பாட்டை கோவில்பட்டாச்சாரியர் கண்ணன் செய்து இருந்தார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!