18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா

லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா

எழுதியவர்: mohan September 28, 2019, 5:53 pm

மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில் சோளிங்கரில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், சிறந்த ஆசிரியருக்கான விருதினை லயன்ஸ் மாவட்ட ஆளுநரிடமிருந்து போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலரும், ஆசிரியருமான சி ஜெயவேலு பெற்றுக்கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!