17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்தவா்கள் கைது

கஞ்சா விற்பனை செய்தவா்கள் கைது

எழுதியவர்: mohan September 28, 2019, 3:51 pm

NP கோட்டை போலீசார் ரோந்து சென்றபோது வைகை வடகரை புளியந்தோப்பு பகுதியில் குணசேகரன் (51) , சுரேஷ்(37) ஆகிய 2 நபர்கள் சட்டத்துக்கு புறம்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து அவர்களிடமிருந்து 1.200Kgs கஞ்சா மற்றும் பணம் ரூ.7,150/- கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!