தெற்கு காட்டூர், வாலந்தரா போஸ்ட், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சரவணன் 37, மதுரை மாநகரில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி இருவரும் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி வி காளமேகம் மதுரை




You must be logged in to post a comment.