18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர்-சித்தையன் கோட்டை சாலையில் புகைமூட்டத்துடன் விரும்பத்தகாத வாடையால் பொதுமக்கள் அவதி

ஆத்தூர்-சித்தையன் கோட்டை சாலையில் புகைமூட்டத்துடன் விரும்பத்தகாத வாடையால் பொதுமக்கள் அவதி

எழுதியவர்: mohan September 28, 2019, 10:58 am

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் -சித்தையன்கோட்டை சாலை கரும் குளத்திற்குள் மர்மநபர்கள் இனம்கானாத மர்மப் பொருட்களை போட்டு நெருப்பு வைத்துள்ளதால் ஆத்தூர், சித்தையன் கோட்டை பகுதிகளில் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. மேலும், அதிகாலையில் அவ்வழியாக நடைபயிற்ச்சி மேற்கொள்பவர்களும் வாகன ஓட்டிகளும் சுவாசக்கோளாறு, கண்எரிச்சல்,மூச்சுச் திறனல், ஒவ்வாமை ஏற்பட்டு மயக்கம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. ஆகவே, துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி கவணம் செலுத்தி புகையும் நெருப்பை அனைப்பதோடு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து உதவுமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!