முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்று நடுதல் விழா இன்று (27/09/2019) காலை 10.45 மணியளவில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மரக்கன்றுகளை ஊன்றினார்கள்.
இந்நிகழ்வை யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தகவல் தொழில் நூட்பத் துறைத் தலைவி P.பிரியங்கா, சுற்றுப்புற சூழல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கனிணிப் பயன்பாட்டியல் துறைத் தலைவர் S.ரீனா பர்வின் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர்.













You must be logged in to post a comment.