உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்றியத்திலிருந்து அதிமுகவிலிருந்து 100க்கும் மேற்ப்பட்டோா் அமமுகவில் இணைந்தனா்.உசிலம்பட்டி அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நகரச் செயலாளா் குணசேகரப் பாண்டியன் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனா்.
உசிலம்பட்டி -அமமுகவில் இணைந்தனா்.
எழுதியவர்: mohan September 27, 2019, 6:17 pm




You must be logged in to post a comment.