அண்ணாநகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திலீபன் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுரை அண்ணாநகர் உழவர்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்ததை கண்டுபிடித்தார். மேலும் விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது பெரியசாமி என தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.