.மதுரை மாநகரில் குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் அவனியாபுரம் மீனாட்சி நகர் முதல் தெருவில் நான்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் பதிவுகளை அவனியாபுரம் காவல் ஆளிநர்களை கண்காணிக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு
எழுதியவர்: mohan September 27, 2019, 12:29 pm




You must be logged in to post a comment.