17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிறுமிக்கு பாலியியல் வன்கொடுமை.7 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியியல் வன்கொடுமை.7 ஆண்டு சிறை

எழுதியவர்: mohan September 27, 2019, 10:56 am

திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பாலமுருகன்(29) ஆட்டோ டிரைவரான, இவர் 2013இல் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டப்படி கள்ளிக்குடி போலீசார், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி வந்த நிலையில் ,பாலமுருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.50,000/- அபராதம் விதித்து மதுரை மகளிர் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அறிந்த பாதிக்கப்பட்டோர் மற்றும் பொதுமக்கள் இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்த விசாரணை அதிகாரி மற்றும் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!