மதுரை மாநகர் மேல அனுப்பானடியைச் சேர்ந்த திருக்கண்ணன் மகன் திருமுருகன் என்ற ஏணிமண்டை , மேல அனுப்பானடியைச் சேர்ந்த நல்லுச்சாமி மகன் அஜித்குமார்
மற்றும் மதுரை மாவட்டம் பனையூரைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சரவணன் என்ற குட்ட சரவணன்ஆகிய மூவரும் மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.