தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக முதல் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப் பட்டதாக தகவல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் இன் உரிமையாளர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று26.09.19 அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இதன் முதல்பொதுக்குழு கூட்டம் தொடங்கியது .இதில் ரூபா குருநாத் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.