திண்டுக்கல் மாவட்ட சைபா் கிரைம்காவல்துறையின் எச்சரிக்கை…தற்பொழுது திண்டுக்கல்லில் ஸ்டுடியோக்கள், ஹார்டுவேர்ஸ் கடைகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை குறிவைத்து Ransomeware என்னும் கணினி Virus யை பரப்பி உங்களது கணினியில் உள்ள தகவல்களை திருடுகின்றனர். அதை வைத்து உங்களிடம் பணம் கேட்டு செய்தி அனுப்புகின்றனர். அதனால் நீங்கள் உங்களது கணினிகளில் பயன்படுத்தப்படும் Antivirus அப்ளிகேஷன்களை Update செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினிக்கு வரும் தேவையற்ற செய்திகள் (Mail) ஓபன் செய்யாதீர். தேவையற்ற பக்கங்ளுக்கு சென்று Download செய்யாதீர். மேலும் உங்களது கணினி தகவல்களை வேறொரு சேமிக்கும் கருவி ( Hard Disk ) மூலம் சேமித்து வைத்து (backup) கொள்ளுங்கள். கணினி பயன்படுத்துவோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கை…
எழுதியவர்: mohan September 26, 2019, 6:39 pm




You must be logged in to post a comment.