18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் நாய்களை ஒழிக்க நகராட்சி ஆணையரிடம் சமூக ஆர்வலர்கள் மனு…

கீழக்கரையில் நாய்களை ஒழிக்க நகராட்சி ஆணையரிடம் சமூக ஆர்வலர்கள் மனு…

எழுதியவர்: ஆசிரியர் September 26, 2019, 5:38 pm

கீழக்கரையில் பெருகி வரும் வெறி நாய்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இன்று (26/09/2019) மாலை அகற்ற நகராட்சி அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் S D P I கட்சியினர்,சட்ட போராளிகள், மக்கள் நல மாதுகாப்பு கழக நிர்வாகிகள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் கலந்த கொண்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து ஆணையர் நாளை முதல் (27/09/2019)  நாய்களை பிடிப்பதாக நகராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!