கீழக்கரையில் பெருகி வரும் வெறி நாய்களை ஒழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இன்று (26/09/2019) மாலை அகற்ற நகராட்சி அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் S D P I கட்சியினர்,சட்ட போராளிகள், மக்கள் நல மாதுகாப்பு கழக நிர்வாகிகள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் கலந்த கொண்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து ஆணையர் நாளை முதல் (27/09/2019) நாய்களை பிடிப்பதாக நகராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்தனர்.







You must be logged in to post a comment.