சேடபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகட்டளையைச் சேர்ந்த வேலுச்சாமி(55) . கடந்த 2016-ம் வருடம் அதே பகுதியை சேர்ந்த வீரபத்திரன் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்தார். அந்த வழக்கில் தற்போது கொலையாளிக்கு, ஆயுள்தண்டனை மற்றும் ரூ.5000/- அபராதம் தண்டனை விதித்து மதுரை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.