எழுமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புது பஸ் ஸ்டாண்டில் மணல் அள்ளிக் கொண்டிருந்த Tractor மற்றும் ட்ரெய்லர் ஆகியவற்றை 1.5 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து முத்தையா(48) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.