17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

எழுதியவர்: mohan September 25, 2019, 4:42 pm

நகராட்சி பெண்கள் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேரியந்தல் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியை  ஜோதிலட்சுமி  தலைமை தாங்கினார்.நீர்த்துளி இயக்கம் சார்பாக திருவேல், ராகவன், நவீன் ஆகியோர் கலந்துகொண்டு நீரின்றி அமையாது உலகு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.திட்ட அலுவலர் சகுந்தலா  நன்றி உரை ஆற்றினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!