18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 56,600 பறிமுதல்.

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ. 56,600 பறிமுதல்.

எழுதியவர்: mohan September 25, 2019, 3:39 pm

ஆற்காடு மேல்நேத்தப்பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கிடங்கில் உள்ள அரசு சிமென்ட் மூட்டைகளை முறைகேடாக விற்பனை செய்வதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் படி மேற்க்கொண்ட திடீர் சோதனையில் கிடங்கு (குடோன்) பொறுப்பாளர் (இன்சார்ஜ்) அறிவழகனிம் இருந்து கணக்கில் வராத 56600 ரூபாய் பறிமுதல்.அறிவழகனிடம் வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!