வேலூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் புற்றுமகிரிஷி சித்த வைத்தியசாலை ஆரம்பித்து பல இலவச மருத்துவ முகாம் பயிற்சி முகாம் ஆகியவற்றை தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தி புகழ் பெற்றவர். சேவை க்கான பல
பட்டங்களை வாங்கியவர். பொதுமக்கள் பத்திரிக்கையாளர்களிடம் அன்பாக பழகக் கூடியவர். திடீரென்று இன்று 25-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு விடியற்காலை காலமானார். முத்தரையர் சங்கத்தில் மாநில நிர்வாகியாக இருந்தார் அன்னாக்குவேலூர் மாவட்டபத்திக்கையாளர்கள் மற்றும் சத்தியபாதை. கீழை நியூஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்
கே.எம்.வாரியார் வேலூர்




You must be logged in to post a comment.