இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.முத்தமிழ்செல்வன் போட்டியிடுவார் எனவும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே, எம்.வாரியார்




You must be logged in to post a comment.