18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அன்னதான நிகழ்ச்சி

அன்னதான நிகழ்ச்சி

எழுதியவர்: mohan September 24, 2019, 6:02 pm

வாணியம்பாடி நியூ டவுனில் உள்ள பாபா கவுஸ் பிரான்ஹவுலியாவில் மத நல்லிக்கணத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.எர்ணாகுளத்தை சேர்ந்த நாசர் கான், நியூடவுன் கணேசன் ஆகியோர் அன்னதானத்தை வழங்தினர். ஏற்பாட்டை தர்கா நிர்வாகிகள் சையத் பிர்தோஸ் பாத்திமா .சையத் அகமது பாஷா ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!