17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டை பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கடல் அட்டை பறிமுதல்

எழுதியவர்: mohan September 24, 2019, 11:18 am

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு வாடி மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த பதப்படுத்திய 400 கடல் அட்டையை, பாம்பன் சோதனைச் சாவடி அருகே வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவரை மெரைன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!