மதுரை டவுன் தீயணைப்பு துறையினர் சார்பாக மதுரை புட்டு தோப்பில் உள்ள மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை தடுப்பு ஒத்திகை நடைபெற்றது .இதில் மதுரை தீ தடுப்பு அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் மாணவ மாணவியருக்கு மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்படும் பொழுது எவ்வாறு தற்காத்துக் கொள்வது வெள்ளம் ஏற்படும் பொழுது இதையெல்லாம் வைத்து எவ்வாறு நாம் நாள் கையாள வேண்டும் என மேலும் எந்தெந்த பொருட்களை பயன்படுத்தி நம் உயிரைக் காத்துக் கொள்ளலாம் எனவும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.