தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை மாணவரணி நடத்தும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த இலவச முகாமில் பெயர், பிறந்த தேதி, உறவினர் பெயர், உறவினர் முறை, புகைப்படம் மற்றும் முகவரி தவறாக இருந்தால் சரி செய்வதற்கு விண்ணப்பிக்கப்படும்.
இம்முகாம் 24 -9- 19 முதல் 26-9-19 வரை, காலை 11 மணி முதல் 2 மணி வரை தெற்கு தெரு தவ்ஹீத் ஜமாத் கிளை வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் திருத்தம் செய்யப்பட வேண்டியவைகளில் சரியாக உள்ள பின்வரும் ஆவணங்களில் ஏதாவது ஒன்றின் அசல் (Original) கட்டாயம் எடுத்து வர வேண்டும்
ஆதார் அட்டை (அல்லது) ரேசன் கார்டு (அல்லது) வங்கி கணக்கு புத்தகம் (அல்லது) பாஸ்போர்ட் Passport Size புகைப்படம் (புகைப்படம் மாற்றம் செய்ய வேண்டியவர்களுக்கு மட்டும்)
இந்த ஆவணங்களுடன் திருத்தம் செய்ய வேண்டிய Original வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அலைபேசி கொண்டு செல்வது அவசியம். மேல் விபரங்களுக்கு 7358930033 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.





You must be logged in to post a comment.