மதுரை மாவட்டத்தில் சுமார் அரை மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் சாலை காளவாசல் ஆண்டாள்புரம் ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது .தொடர்ந்து ஐந்தாவது நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.