18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு

மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு

எழுதியவர்: mohan September 23, 2019, 3:38 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி அனைத்து மகளிர் (தெற்கு ) காவல் நிலைய காவல் ஆய்வாளர் கீதாலெட்சுமி மாடக்குளம் பகுதியில் உள்ள மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாலியல் தொல்லைகளிலிருந்து மாணவிகள் எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்ளுவது என்பது குறித்த தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுத்தார். மேலும் CYBER CRIME, WHATSAPP, TWITTER, FACEBOOK, INSTRAGRAM போன்றவற்றினால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும் விரிவான விளக்கம் கொடுத்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!