17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆடு திருடிய நபர்கள் கைது

ஆடு திருடிய நபர்கள் கைது

எழுதியவர்: mohan September 23, 2019, 3:30 pm

திருமங்கலம் நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சின்ன செங்குளத்தை சேர்ந்த தனம் என்பவரது ஆட்டை மேலஉரப்பனூர் கார்த்திக்(22) மற்றும் அருண்பாண்டி(17) ஆகிய இரண்டு நபர்களும் திருடிச் சென்றது, கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!