17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலாற்றின் நீரை சதுப் பேரிக்கு திருப்ப வேண்டி மனித சங்கிலி போராட்டம்

பாலாற்றின் நீரை சதுப் பேரிக்கு திருப்ப வேண்டி மனித சங்கிலி போராட்டம்

எழுதியவர்: mohan September 23, 2019, 10:47 am

பாலாற்றின் நீரை சதுப் பேரிக்கு திருப்ப வேண்டி மனித சங்கிலி போராட்டம் நடந்தது.வேலூரில் பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் சார்பில் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாலாற்றில் சிறிய தடுப்பு கட்டி தேங்கும் நீரை சதுப் பேரி ஏரிக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!