17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்வு கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி மாணவர்கள் பேச்சு வார்த்தை

தேர்வு கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி மாணவர்கள் பேச்சு வார்த்தை

எழுதியவர்: mohan September 23, 2019, 10:35 am

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் 5 நாளாக போராட்டம் நடத்திய நிலையில் இன்று23.09.19 திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளனர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் வேலூர் மாவட்டம் திருவள்ளூவர் பல்கலைகழகத்துக்கு சென்றுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!