17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சாலை போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு

எழுதியவர்: mohan September 23, 2019, 9:37 am

சமயநல்லூர் நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர்மணிமாறன் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து அலங்காநல்லூர் பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் ஆட்டோவில் அதிக ஆட்களை ஏற்றுவது, பேருந்து மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் , ஆட்டோ ஓட்டுவது , கண்ட இடங்களில் ஆட்டோவை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் , போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறினர். இதைக் கவனித்த மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!