17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி தொழுகை..

கீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி தொழுகை..

எழுதியவர்: ஆசிரியர் September 22, 2019, 10:34 pm

கீழக்கரையில் வியாழன் (26/09/2019) அன்று மழை வேண்டி கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் சார்பாக மழை வேண்டி தொழுகை நடைபெற உள்ளது.

இத்தொழுகை கைரத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் காலை 7.30 மணியளவில் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளது.  இத்தொழுகையில் கீழக்கரை மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!