திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் 18-வது வார்டு 38 வது வார்டுகளில் பூத் கமிட்டி எலக்ஷன் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஏஜி காந்திமாநில விவசாய அணி செயலாளர் கலந்து கொண்டார். தேர்தல் பொறுப்பாளர் ஸ்ரீதர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நகர தலைவர் செந்தில் முருகன் எஸ் அணி மாவட்ட தலைவர் பட்டறை முருகேசன் அன்பழகன் விஜயகுமார் பெருமாள் நகர் ஏழுமலை ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் பூத் கமிட்டி தோ்தல்.
எழுதியவர்: mohan September 22, 2019, 5:04 pm




You must be logged in to post a comment.