17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திரூப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில் பனை விதை நடும் விழா

திரூப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில் பனை விதை நடும் விழா

எழுதியவர்: mohan September 22, 2019, 4:46 pm

காஞ்சிபுரம் மாவட்டம் படூர் ஊராட்சியில் மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை சார்பில் பனை விதை நடும் விழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டார். அறக்கட்டளை தலைவர் சுதாகர்.உறுப்பினர்கள் சரவணன், தாராசுதாகர் பாமக பிரமுகர் சீனிவாசன் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஊர் இளைஞர்கள் கலந்து கொண்டனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!