18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பழைய பஸ்நிலையம் டாஸ்மாக் கடை அருகே சுகாதார சீர்கேடு

வேலூர் பழைய பஸ்நிலையம் டாஸ்மாக் கடை அருகே சுகாதார சீர்கேடு

எழுதியவர்: mohan September 22, 2019, 4:16 pm

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்லும் இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. குடிமகன்கள் பகல் 12 மணி முதல் சரக்கை அங்கேயே வாங்கி குடித்துவிட்டு பாட்டில்களை போட்டுவிடுகின்றனர். போதை தலைக்கேறி சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் (பயணிகள் ) முகம் சுளித்து சென்று வருகின்றனர். போதை தலைக்கேறியதும் பஸ் நிலையத்தில் உள்ள கூட்டுறவு மீன் கடை வறுவலை வாங்கி துப்புகின்றனர். மழை வந்தால சிறு நீருடன் தண்ணீரும் தேங்கி நிறைய நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!