18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரத்ததான முகாம்

இரத்ததான முகாம்

எழுதியவர்: mohan September 22, 2019, 3:50 pm

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை சார்பாக மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரியோ கிராண்ட் ஹோட்டலில் பாரத ஹிந்து பரிவார் அமைப்பினர் வழங்கிய குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் .ராஜ்குமார் உறுப்பினர்கள்  விமல்  ராஜேஷ்  ரஞ்சித்  மோனாசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இம்முகாமில் பெறப்பட்ட 23 யூனிட் குருதி அரசு இராசாசி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது

செய்தி வி காளமேகம் .மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!