18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு

தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு

எழுதியவர்: mohan September 21, 2019, 6:37 pm

திருமங்கலம் நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளர் முத்துராமலிங்கம்  மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து கப்பலூர் மேம்பாலத்தில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அணியாமல் செல்பவர்களால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் எண்ணற்ற உயிரிழப்புக்களை பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்தனர். விழிப்போடு கேட்ட வாகன ஓட்டிகள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!