17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து

சுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து

எழுதியவர்: mohan September 21, 2019, 5:17 pm

நெல்லை மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர் நகரில் வைக்கோல் படப்பு தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகுருநாதபுரத்தில் பஞ்சாயத்து யூனியன் பள்ளிக்கூடம் அமைந்துள்ள தெருவில் வெள்ளைசாமி வைக்கோல் படப்பு உள்ளது. இது திடீரென தீ பிடித்து எரிந்தது.

தகவலறிந்த சுரண்டை தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர்  பாலசந்தர், ஏட்டு கணேசன், ராஜா,மகேஸ்வரன் ஆகிய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!