17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா

கூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா

எழுதியவர்: mohan September 21, 2019, 2:33 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் கூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் மதுரை “ரவுண்ட் டேபிள்&மகளிர் வட்டம்” மற்றும் ஆனைமலை’ஸ் டொயோட்டா சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் பள்ளி வளாத்தில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் ரவுண்ட் டேபிள் பொறுப்பாளர் நான்ஸி மற்றும் சுகன்யா ரகுராம் குழுமத்தின் சார்பாக உதவி பொது மேலாளர் சேதுராமன்  மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகம்  மற்றும் விற்பனை மேலாளர் கார்த்தி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!