18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு

எழுதியவர்: mohan September 21, 2019, 1:59 pm

புதுடெல்லியில் தலைமை தேர்தல் ஆணையம் இன்று 21-ம் தேதி பகல் தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலை அறிவித்து உள்ளது. வேட்பு மனு தாக்கல் செப் – 23, கடைசி நாள் செப் – 30 பரிசீலனை அக் – 1 வாபஸ் பெற கடைசி நாள் அக் – 3 அக்டோபர் 21-ம் தேதி வாக்கு பதிவு. எண்ணிக்கை அக் – 24 இந்நிலையில் அதிமுகவரும் செப், 22, 23 தேதி விருப்ப மனு பெறலாம் என்று தனது கட்சிகாரர்களுக்கு கூறியுள்ளது

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!