17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan September 21, 2019, 9:59 am

மதுரை  செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ரவி  மகன் பிரபு 19 பூமி உருண்டை தெருவைச் சேர்ந்த சுரேஷ் மகன் தினேஷ்குமார் 25 கருப்பையா  மகன் சிவமணி 23 மற்றும் சொக்கிகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து  மகன் போதைகுமார் என்ற ராம்குமார் 21 ஆகிய நான்கு நபர்களும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,உத்தரவுப்படி (20.09.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் நான்கு நபர்களும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!