18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » பள்ளிகொண்டாவில் புதிய பஸ் நிலையம் திறப்பு

பள்ளிகொண்டாவில் புதிய பஸ் நிலையம் திறப்பு

எழுதியவர்: mohan September 21, 2019, 9:50 am

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பள்ளிகொண்டாவில் கட்டப்பட்ட பயணிகள் நிற்கும் சிறிய பஸ் நிலையத்தை காட்பாடி சட்டமன்ற திமுக உறுப்பினர் துரைமுருகன் திறந்து வைத்தார்.

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் , எம்எல்ஏக்கள் காந்தி, நந்தகுமார், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பத்ரி மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!