17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் ஆணையர் ஆயுதப்படை காவல் ஆளிநர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணியிட மாறுதல் வழங்கினார்.

காவல் ஆணையர் ஆயுதப்படை காவல் ஆளிநர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பணியிட மாறுதல் வழங்கினார்.

எழுதியவர்: mohan September 20, 2019, 7:08 pm

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்   ஆயுதப்படையிலிருந்து தாலுகா காவல் நிலையங்களுக்கு முதல் முறையாக பணியிடம் மாறுதலில் செல்லும் 161 காவல் ஆளிநர்களுக்கு மகேஷ்  காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) மற்றும் ரவிச்சந்திரன் காவல் உதவி ஆணையர் (தல்லாகுளம் போக்குவரத்து),  கலந்தாய்வு குழு அமைத்து மதுரை மாநகர ஆயுதப்படை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் காவல் ஆளிநர்களை நேரில் சந்தித்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவுகளுக்கு பணிமாறுதல் செய்து அனைத்து காவல் ஆளினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி பணியிடம் மாறுதலுக்கு காவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!