17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே நலத்திட்ட உதவிகள் விழா.அமைச்சா் பங்கேற்பு

உசிலம்பட்டி அருகே நலத்திட்ட உதவிகள் விழா.அமைச்சா் பங்கேற்பு

எழுதியவர்: mohan September 20, 2019, 4:36 pm

உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தமிழ்நாடு அரசு அம்மா திட்ட முகாமில் வருவாய் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்த துறை அமைச்சர் ஆர் வி உதயகுமார் மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் எஸ் சரவணன் எம்எல்ஏ மாவட்ட துணைச் செயலாளர் ஐயப்பன் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் அண்ணா திமுக கட்சியினர் கலந்து கொண்டு அம்மா திட்ட முகாமில் மனுக்களை வாங்கி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!