17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டத்துக்குப் புறம்பாக மது விற்றவர் கைது

சட்டத்துக்குப் புறம்பாக மது விற்றவர் கைது

எழுதியவர்: mohan September 20, 2019, 3:21 pm

நாகையாபுரம் போலீசார் ரோந்து சென்றபோது மேட்டுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன்(51)  இருசக்கர வாகனத்தில் 100 மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும், பறிமுதல் செய்து  வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!