17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » திருப்பதி தேவஸ்தான பொறுப்பிலிருந்து தூக்கப்பட்ட சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி

திருப்பதி தேவஸ்தான பொறுப்பிலிருந்து தூக்கப்பட்ட சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி

எழுதியவர்: mohan September 20, 2019, 10:07 am

பண மதிப்பிட்டில் கைது செய்யப்பட்டு பின்பு விடுதலையான காட்பாடியை சேர்ந்த சேகர் ரெட்டி மீண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெருமாள் பக்தர்களிக் கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனையின் தனது ஜாதிக்காரரை நியமனம் செய்து உள்ளார் .ஆந்திர முதல்வர் பண பாிமாற்றத்தில் சேகர் முதன்மை குற்றம் சாட்டபட்டவர் தான் காட்பாடியை சேர்ந்த சேகர் ரெட்டி என்பது   குறிப்பிடத்தக்கது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!