18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துப்பாக்கிச்சூடு வழக்கில் தலைமறைவான நபரை, சுற்றி வளைத்து பிடித்த மதுரை மாவட்ட போலீசார்.

துப்பாக்கிச்சூடு வழக்கில் தலைமறைவான நபரை, சுற்றி வளைத்து பிடித்த மதுரை மாவட்ட போலீசார்.

எழுதியவர்: mohan September 19, 2019, 3:50 pm

ஆக.,29ல் திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மறுத்து துப்பாக்கிச் சூடுநடத்தி தப்பிச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் கார்த்திகேயன் என்பவன் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தான். அவனை டிஎஸ்.பி.,க்கள்அருண், சுந்தரமாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருச்சியில் வைத்து கைது செய்து மதுரை கொண்டு வந்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!