18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்தார்.

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்தார்.

எழுதியவர்: mohan September 19, 2019, 3:28 pm

காட்பாடி ரயில்வே மேம்பாலம் தற்சமயம் வலுவிழந்து வருகின்றது. இந்த பாலத்தை புனர் அமைப்பதற்காக சென்னை மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு தலைவர் வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் இன்று 19-ம் தேதி ஆய்வு செய்தார் உடன் கோட்ட மேலாளர் மகேஷ் பகுதி திமுக செயலாளர் வன்னியராஜர ஒன்றிய செயலாளர் சரவணன் மு. மண்டல குழுத் தலைவர் சுனில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!