17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை?

ராணிப்பேட்டை அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை?

எழுதியவர்: mohan September 19, 2019, 10:37 am

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த நரசிங்கபுரம் பைரவர் காலனியை சேர்ந்த கட்டிட தொழிலாலி செல்வாவின் மனைவி தனலட்சுமி (19). இவர் தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு இறந்த நிலையில் உள்ளார். உடலை கைப் பற்றிய ராணிப்பேட்டை போலீசார் கொலையா? தற்கொலையா? என வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!